இதயம் காக்கும் உணவுகள்
யாமறிந்த அனுபவ மருத்துவத்தில்
இன்று ஒரு தகவல் இதயத்தை பற்றி...., மார்பு எலும்பு கூட்டின் மத்தியில் இரண்டு நுரையீரலுக்கு மத்தியில் அவரவர் உள்ளங்கையை மடக்கினால் எவ்வளவு பெரிதாக இருக்குமோ அவ்வளவு அளவு கொண்டதாக சுமார் 300to350 கிராம் வரை மார்பின் இடது ஓராமாக ஈரல்தாங்கி Diaphragm என்ற மெல்லிய பைக்குள் தொங்கி கொண்டு ஒரு அற்புதமான இரத்தம் தயாரிக்கும் ஒரு இயந்திரம், இதில் வலது ஆர்கில், வென்ட்ரிகிள், இடது ஆர்கில், வென்ட்ரிகிள், கீழ் பெருஞ்சிரை மேல் பெருஞ்சிரை மகாதமணி, என பல பாகங்கள் இருக்கும், அதாவது வலது வென்ட்ரிகிள் தமணி இணைந்திருக்கும் இதன் மூலமாக சுத்த ரத்தத்தை நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும், இடது வென்ட்ரிகிள் நான்கு குழாய்களாய் உருவாகி ஒவ்வொரு நுரையீரலுக்கும் இரண்டு குழாய்கள் இணைந்து சுத்த இரத்தத்தை மீண்டும் இதயத்தில் கொண்டு வந்து மேலும் இடது வென்ட்ரிக் மேல் பாகத்தில் உள்ள மகாதமணி வழியாக உடலெங்கும் இரத்ததை ஓட விடும், முதலில் ஆர்க்கில்கள் ஒரே நேரத்தில் சுருங்கும் பிறகு இரண்டு வென்ட்ரிக்கிள்களும் சுருங்கும், அப்போது முதலில் சுருங்கிய ஆர்க்கில்கள் விரியும் இந்த பணியையே இதயத்துடிப்பு என்கின்றோம், இப்படி இதயம் பிறப்பு முதல் இறப்பு வரை ஓயாத இயங்கும் இதயத்தை பாதுக்காக்க இயற்கை உணவுகளே உண்ணுங்கள் செம்பருத்தம் பூ, சாம்பல் பூசணி, கேழ்வரகு, தாமரைப்பூ, திராட்சை, மாதுளை, பனங்கற்கண்டு, ஆப்பிள், ஆமணக்கு எண்ணெய், நிலைபனை கிழங்கு, அமுக்கராகிழங்கு, பேரீச்சம்பழம், எலுமிச்சை, அத்திப்பழம், போன்ற இயற்கை உணவுகளை தினம் தினம் சாப்பிட இதயம் வலிமை பெற்று இதய நோய் இல்லாமல் பாதுகாக்க முடியும் மேலும் உடலில் உள்ள அனைத்து உபாதைகளுக்கும் சித்தர்கள் சொன்ன மலை மூலிகைகள் மூலம் நிறந்தரமாய் என் தாய் நாக தேவியின் ஆசியோடு பூரணமாக குணப்படுத்த படும் சித்தர்கள் மருத்துவ பணியில் சித்தாசங்கரன் 8807244461

Comments
Post a Comment