வெண்குஷ்டம் தீர

அம்மன் பச்சரிசி, கீழாநெல்லி , வெந்தயம், இவை மூன்றையும் சம அளவு எடுத்து, காய வைத்து அரைத்து தினமும் காலையும் மாலையும் 5 கிராம் அளவு உணவுக்குப் பின்பு சுமார் ஆறு மாத காலம் எடுத்து வந்தாள் வெண்குஷ்டம் மறையும்

Comments

Popular Posts