பீட்ரூட் ஜூஸ்
இன்று ஒரு மருந்தில் உடலில் போதிய இரத்தம் இல்லாத போது தலைசுற்றல், உடல் சோர்வு, நரம்பு தளர்ச்சி, பசியின்மை போன்ற உபாதைகள் உருவாகும், இதை நீக்கி உடலில் இயற்கை உணவுகள் மூலம் இரத்தம் ஊற *பீட்ரூட் ஜூஸ்*.... தேவையான அளவு தோல் நீக்கிய பீட்ரூட் கிழங்கை மைய அறைத்து சாறு எடுத்து வடிகட்டி அத்துடன் அதில் சரி பாதி தேங்காய் பால் சேர்த்து அத்துடன் வெல்லம் சேர்த்து வடிகட்டி நபர் ஒருவர் தினம் 100 மில்லி அளவில் தொடர்ந்து குடித்துவர புதிய இரத்தம் ஊறும் நரம்பு, எலும்பு, சதை வலுப்படும். இயற்கையை நேசிப்போம் இயற்கையுடன் ஒன்றிணைவோம் நோய் இல்லாத வாழ்வு பெறுவோம்.

Comments
Post a Comment