பூஜை பொருட்கள் சமஸ்கிருதத்தில்
Sanskrit names for Naivedhya items
*⚘⚘⚘பூஜையில் உபயோகப்படுத்தும் நைவேத்ய பொருள்களின் ஸமஸ்க்ருத பெயர்கள் :⚘⚘⚘*
1) வெற்றிலைப் பாக்கு - ⚘⚘தாம்பூலம்⚘⚘
2) முழுத்தேங்காய் – ⚘⚘⚘நாரிகேலம்⚘⚘⚘
3) பல தேங்காய் மூடிகள் – ⚘நாரிகேல கண்டாணீ⚘
4) வாழைப்பழம் – ⚘கதலி பலம்⚘
5) மாம்பழம் – ⚘ஆம்ர பலம்⚘
6) விளாம்பழம் – ⚘கபித்த பலம்⚘
7)நாகப்பழம் ( நாவல்பழம் ) -⚘ ஜம்பு பலம்⚘
8) பலாப்பழம் – ⚘பனஸ பலம்⚘
9) சாத்துக்குடி – ⚘நாரங்க பலம்⚘
10) ஆப்பிள் பழம் – ⚘காஷ்மீர பலம்⚘
11) பேரிக்காய் – ⚘பேரீ பலம்⚘
12) கொய்யாப் பழம் -⚘ ⚘பீஜா பலம்⚘
13) திராட்சை பழம் – ⚘⚘திராட்ஷா பலம்⚘⚘
14) பேரீச்சம் பழம் – ⚘⚘கர்ஜீர பலம்⚘⚘
15) பிரப்பம் பழம் – ⚘⚘வேத்ர பலம்⚘⚘
16) கரும்பு – ⚘இக்ஷூ தண்டம்⚘
17) மாதுளம்பழம் – ⚘⚘தாடிமீ பலம்⚘⚘
18) எலுமிச்சம்பழம் – ⚘⚘ஜம்பீர பலம்⚘⚘
19) வடை -⚘ மாஷாபூபம்⚘
20) மஞ்சள் பொங்கல் – ⚘⚘ஹரித்ரான்னம்⚘⚘
21) எள்ளுச்சாதம் – ⚘⚘திலோன்னம்⚘⚘
22) சர்க்கரைப் பொங்கல் – ⚘⚘குடான்னம்⚘⚘
23) அக்காரவடிசல் – ⚘⚘சர்க்கரான்னம்⚘⚘
24) வெண்பொங்கல் – ⚘⚘முத்கான்னம்⚘⚘
25) புளியோதரை-⚘⚘திந்திரிணியன்னம்⚘⚘
26) வெள்ளைசாதம் – ⚘⚘சுத்தான்னம்⚘⚘
27) எலுமிச்சைசாதம் – ⚘⚘ஜம்பீரபலன்னம்⚘⚘
28) தேங்காய் சாதம் – ⚘⚘நாரிகேலன்னம்⚘⚘
29) தயிர்சாதம் – ⚘⚘தத்யோன்னம்⚘⚘
30) பலவித சாதங்கள் – ⚘⚘சித்ரான்னம்⚘⚘
31) சுண்டல் – ⚘⚘க்ஷணகம்⚘⚘
32) பால் பாயாசம் – ⚘⚘க்ஷீர பாயஸம்⚘⚘
33) வெல்ல பாயாசம் – ⚘⚘குட பாயஸம்⚘⚘
34) புட்டு – ⚘⚘குடமிச்சபிஷ்டம்⚘⚘
35) முறுக்கு – ⚘⚘⚘சஷ்குலி⚘⚘⚘
36) இட்லி – ⚘⚘⚘லட்டுகானி⚘⚘⚘
37) கொழுக்கட்டை – ⚘⚘மோதகானி⚘⚘
38) அப்பம் – ⚘⚘⚘குடாபூபம்⚘⚘⚘
39) மாவிளக்கு – ⚘⚘குடமிஸ்ஸபிஷ்டம்⚘⚘
40) அதிரசம் – ⚘⚘குடாபூபம்⚘⚘
41) உளுந்து – ⚘⚘⚘மாஷம்⚘⚘⚘
42) பயறு – ⚘⚘முத்கம்⚘⚘
43) எள் – ⚘⚘திலம்⚘⚘
44) கடலை – ⚘⚘க்ஷணகம்⚘⚘
45) கோதுமை – ⚘⚘கோதுமா⚘⚘
46) அரிசி – ⚘⚘தண்டுலம்⚘⚘
47) அவல் – ⚘⚘ப்ருதுகம்⚘⚘
48) நெய் – ⚘⚘ஆஜ்யம்⚘⚘
49) பருப்பு பாயாசம் – ⚘⚘குடபாயஸம்⚘
50) பால் – ⚘⚘க்ஷீரம்⚘⚘
51) சுக்கு வெல்லம் கலந்த நீர் -
⚘⚘ பானகம்⚘⚘
52) வெண்ணெய் – ⚘⚘நவநீதம்⚘⚘
53) கல்கண்டு – ⚘⚘⚘ரஸ கண்டாளீ⚘⚘⚘
56) மல்லிகைப்பூ – ⚘⚘மல்லிகாபுஷ்பம்⚘⚘
57) செவ்வந்திப்பூ – ⚘⚘ஜவந்திபுஷ்பம்⚘⚘
58) தாமரைப்பூ – ⚘⚘பத்மபுஷ்பம்⚘⚘
59) அருகம்புல் – ⚘⚘தூர்வாயுக்மம்⚘⚘
60) வன்னிஇலை – ⚘⚘வன்னிபத்ரம்⚘⚘
61) வில்வ இலை – ⚘⚘பில்வபத்ரம்⚘⚘
62) துளசி இலை – ⚘⚘துளஸிபத்ரம்⚘⚘
63) ஊதுபத்தி / ⚘⚘சாம்பிராணி – தூபம்⚘
64) விளக்கு -⚘ தீபம்⚘
65) சூடம் – ⚘கற்பூரம்⚘
66) மனைப்பலகை -⚘⚘ஆசனம்⚘⚘
67) ரவிக்கைத்துணி – ⚘⚘வஸ்த்ரம்⚘⚘
68) மஞ்சள்/குங்குமம் கலந்த அரிசி – ⚘⚘மங்களாட்சதை⚘⚘
69) ஜலம் நிரப்பிய சொம்பு – ⚘⚘கலசம்⚘⚘
70) திருமாங்கல்ய சரடு – ⚘⚘மங்கலசூத்ரம்⚘⚘
71) மற்ற பட்சணங்கள் – ⚘⚘விசேஷபக்ஷணம்⚘⚘
72) பூநூல் – ⚘⚘யக்ஞோபவீதம்⚘⚘
73) சந்தனம் – ⚘⚘களபம்⚘⚘
74) விபூதி – ⚘பஸ்பம்⚘
75) வாசனை திரவியங்கள் – ⚘⚘ஸுகந்தத்ரவ்யா⚘⚘
Comment padikka Inga enna irukku
ReplyDelete