பக்கவாதம் குணமாக

பக்கவாதம் குணமாக :

                1) அக்கரகாரம்         -  25 கிராம்
                  அமுக்கரா          -  25 கிராம்
                  மிளகு              -  25 கிராம்
                  வால்மிளகு         -  25 கிராம்
                  வாய்விளங்கம்      -  25 கிராம்
                  பூனைக்கா- விதை   -  100 கிராம்
                  சித்திர மூல 
             வேர்ப்படை     -  100 கிராம்
                  மஞ்சள்             -  25 கிராம்
இவற்றை தூள் செய்து அரை ஸ்பூன் வீதம் (2 கிராம்) காலை, மாலை தேனில் கொள்ள பக்கவாதம் தீரும்.

                2) தமுதாளை இலையுடன் சிறிது நச்சுக்கொட்டைக்கீரை, மஞ்சள் சேர்த்து அரைத்து, ஐந்து கிராம் அளவில் தொடர்ந்து சாப்பிட்டுவர பக்கவாதம் தீரும்.

                3) வாதநாராயணா இலையை மிளகு, சீரகம், பூண்டு, பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்தரைத்துச் சாப்பிட பக்கவாதம் தீரும்.

Comments

Popular Posts