கஞ்சாங்கோரை
யாமறிந்த அனுபவ மருத்துவத்தில் இன்று ஒரு மருந்து *கஞ்சாங்கோரை* என்ற நாய் துளசி.... இலையை சாறு (சுமார் ஐம்பது மில்லி எடுத்து) பசுவின் பாலில் கலந்து தினமும் தொடர்ந்து கால் மண்டலம் குடித்து வர சளி, இருமல், விக்கல், மலச்சிக்கல் தீரும், இலையை மைய அறைத்து அத்துடன் பாதி அளவு மிளகு சேர்த்து எலந்தை பழம் அளவு தொடர்ந்து காலை மாலை வெந்நீரில் சாப்பிட்டு வந்தால் நெஞ்சுசளி, இருமல், இரைப்பு, காசம் போன்ற நோய்கள் படிபடியாக நீங்கும், இலையை மைய அறைத்து உடலில் தடவி அரை மணி நேரம் கழித்து சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் அரிப்பு, சொறி, நமைச்சல் போன்ற தோல் உபாதைகள் தீரும்.

Comments
Post a Comment