சதக்குப்பை

யாமறிந்த அனுபவ மருத்துவத்தில் இன்று ஒரு மருந்து கடை சரக்கான *சதக்குப்பை*...   யை சூரணம் செய்து அதில் சம அளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து வைத்து க்கொண்டு அந்தி சந்தி ஒரு டீஸ்பூன் அளவில் தொடர்ந்து சாப்பிட்டு வர பசியின்மை, வாயு உபாதைகள் நீங்கும் மேலும் இரைப்பை, நுரையீரல், கருப்பை போன்ற உள் உருப்புகளை சுத்தப்படுத்தி பலத்தை  தரும்

Comments

Popular Posts