உடல் சூடு குறைய

உடல் சூடு
எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்த சூடு தணியும்.
பார்க்க வசீகரம் இல்லமால் இருத்தல்
மருதாணியை அரைத்து இடுவதற்கு முன்பாக கைகளை எலுமிச்சை பழச்சாறில் கழுவி காயவிட்டு பின் மருதாணி இட்டுக்கொண்டாள் நன்கு சிவப்பாக பிடிக்கும்.

தலைமுடி வளர்ச்சிஇன்மை
காரட், எலுமிச்சை பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணையில் காய்ச்சி தேய்த்து வர முடி நன்றாக வளரும்.

மார்பு வலிக்கு
இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டு வருவதால் மார்பு வலியில் இருந்து நிவாரணம் காணலாம்.

அலர்ஜி குறைய
அலர்ஜி குறைய சந்தனத்தை எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து கூழ் போல செய்து உடலில் அலர்ஜியினால் ஏற்படும் அரிப்பு, தடிப்பு மீது தடவி வந்தால் அலர்ஜி குறையும்.

உடலின் எடை கூடாமல் தடுக்க
தேநீரில் எலுமிச்சை பழச்சாறை கலந்து காலை நேரத்தில் குடித்து வர உடலின் எடை கூடாமல் தடுக்கலாம்.

காதுவலி சரியாக
காதுவலி சரியாக எலுமிச்சை பழச்சாறு 4 துளி காதில் விடலாம்.

பாத எரிச்சல் குறைய
பாத எரிச்சல் குறைய மருதாணி இலைகளுடன் எலுமிச்சைச் சாறு கலந்து நன்கு அரைத்துப் பாதத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து சுடுநீரில் கழுவி வந்தால் பாத எரிச்சல் குறையும்.

கைகால் சொரசொரப்பு
கைகால் சொரசொரப்பு நீங்க எலுமிச்சை பழச்சாறை தேய்க்கவும்.

முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும்  முடி வளர.
முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சை பழ விதை,மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து குளித்து வர முடி வளரும்.

Comments

Popular Posts