tonsil , தொண்டை சதை
* தொண்டைச் சதை (Tonsils) கரையவும் , இனிய குரல் வளத்தை உண்டாக்க உதவும் சூரணம்*
-------------------------------
*🍃மணத்தக்காளிக் கீரை அதிமதுரச் சூரணம்*
----------------------------------------------
*📍தேவையான பொருட்கள்*
--------------------------------------
*மணத்தக்காளிக் கீரைச் சாறு - 250 மி.லி*
*அதிமதுரம். - 150 கிராம்*
*📍செய்முறை*
-------------------------------------
*📍முதலில் மணத்தக்காளிக் கீரையை ஆய்ந்து எடுத்து சுத்தப்படுத்தி அரைத்து மேற்கூறிய அளவு சாறு எடுத்துக் கொள்ளவும்.*
*📍அதிமதுரத்தை இடித்து தூளாக்கிக் கொள்ளவும்.*
*📍பின்பு மணத்தக்காளிக் கீரைச் சாற்றுடன் அதிமதுரத் தூளைப் போட்டு நன்கு கலக்கி ஊறவைத்து நன்கு உலர்த்தவும்.*
*📍நன்கு உலர்ந்தப் பின்பு அதனை பொடியாக்கிக் கொள்ளவும்*
*📍பயன்கள்*
--------------------
*📍இந்த சூரணம் தொண்டைச் சதையை (Tonsils) கரைக்க உதவும் அருமருந்தாகும்.*
*📍மேலும் இனிமையான குரல் வளத்தை உண்டாக்க உதவும் சூரணம் .*
*📍மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து தினமும் காலை மாலை என இருவேளையும் தலா இரண்டு கிராம் அளவு எடுத்து உணவிற்கு முன்பு சுடுநீரில் கலந்து குடித்து வரவும்.*
----------------------------------------------------------------------
*📍மேற்கூறிய சூரணம் துணை உணவாக பயன்படக்கூடியது.*
*📍நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.*
---)

Comments
Post a Comment