சிறுநீர் எரிச்சல்

யாமறிந்த அனுபவ மருத்துவத்தில் இன்று ஒரு மருந்து *சிறுநீர் எரிச்சல்*... ஏற்படும் போது அருகம் புல்லை மைய அரைத்து அத்துடன் பசும்பால் கலந்து காலை மாலை அருந்தி வர  சிறுநீரக எறிச்சல் தீரும், சிறுநெருஞ்சி, பெறுநெருஞ்சி ஏதேனும் ஒன்றை பிடிங்கி நன்றாக அலசி சமூலத்தை இடித்து அத்துடன் பசும்மோர் கலந்து தொடர்ந்து காலை மட்டும் வெறும் வயிற்றில் குடித்துவர சிறுநீர் எரிச்சல் தீரும்.

Comments

Popular Posts