மலச்சிக்கல் தீர்வு
யாமறிந்த அனுபவ மருத்துவத்தில் இன்று ஒரு மருந்து *மலச்சிக்கல்* தீர....
கருஞ்சீரகம் 50 கிராம், திப்பிலி 40கிராம், சீரகம் 30கிராம், ஓமம் 20 கிராம் இந்துப்பு 10 கிராம் அனைத்தையும் தனித்தனியாக முறைப்படி சூரணம் செய்து பின் இதன் மொத்த எடைக்கு கடுக்காய் சூரணம் அதாவது 150கிராம், அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வைத்து கொண்டு தினம் காலை மதியம் இரவு என மூன்று நேரமும் தொடர்ந்து ஒரு டீஸ்பூன் அளவில் தொடர்ந்து சாப்பிட்டுவர எவ்வளவு நாள் பட்ட மலச்சிக்கலும் தீரும்

Comments
Post a Comment